தேர்தல் வியூகம் வகுக்க இத்தனை கோடியா? பிரஷாந்த் கிஷோர் சொன்னது என்ன?ஒரு கட்சிக்கு தேர்தலின் போது அரசியல் வியூகங்கள் வகுத்து கொடுக்க தான் இத்தனை கோடிகளை வசூலிப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.