#TamilCinema2019 : சர்ச்சைகளையும் சாதனைகளையும் படைத்த தளபதி விஜயின் பிகில் கடந்து வந்த பாதை.!!

தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியானது. இந்த படம் உலகளவில் சுமார் 300 கோடி வசூலை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.    தமிழ் சினிமா ரசிகர்களிடையே இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது நடிகர் விஜய்  இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி … Read more

மக்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் அட்லீயின் மனைவி!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இதில், தளபதி விஜயின் பேச்சு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. இயக்குனர் அட்லீயின் மனைவியான பிரியா அட்லீ தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அட்லீயுடன் இணைந்து … Read more

தனது கெத்தை விட்டுக்கொடுக்காத நயன்தாரா! அப்செட்டில் பிகில் படக்குழு!

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய், அட்லீ,  ஏ.ஆர்.ரகுமான், யோகிபாபு, ஆனந்தராஜ், விவேக் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால் நாயகி நயன்தாரா … Read more

உன் கூட நடிச்சதவிட உன் டூப் கூட நடிச்சதுதான் அதிகம்! யோகிபாபுவை பங்கமாய் கலாய்த்த பிகில் விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் யோகிபாபு, ‘ தளபதி விஜய்யை பற்றியும் படக்குழுவினர் பற்றியும் பெருமையாக பேசினார். பட ஷூட்டிங்கின் போது உன்கூட நடிச்சதை விட உன் டூப் கூடத்தான் அதிகமாக நடித்து இருக்கிறேன் என கூறுவாராம். இதற்கு காரணம் விஜயின் … Read more