விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்குள் கடுமையான தள்ளுமுள்ளு நிகழ்கிறது. நிவாசினி மற்றும் ஷெரினாவை தள்ளிவிட்டதற்காக தனலட்சுமியை பார்த்து ‘நீயும் ஒரு பொண்ணுதான” என்று அசீம் கோபத்துடன் கேட்கிறார். இந்த செய்தியை முழுவதுமாக படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க – […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் 5-வது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டிலை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஏனென்றால், இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிடும். நடந்து முடிந்த 5 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். […]