2027 உலகக் கோப்பையில் புவனேஸ்வர் குமார் கண்டிப்பாக இருக்கனும் - அஸ்வின் வலியுறுத்தல்!தென் ஆப்பிரிக்க மைதானங்களில் புவனேஸ்வர் குமார் ஸ்விங் பந்துவீச்சு இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.