Tag: bhuvneshwar

INDvsWI:காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் விலகல்.!

கடந்த புதன்கிழமை நடந்த கடைசி டி 20 போட்டியில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் விலகியதை தொடர்ந்து இவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் நாளை முதல் தொடங்க உள்ளது.முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய போட்டியில் இந்திய அணி 2-1 என்ற […]

#Cricket 3 Min Read
Default Image

வீடியோ: செம்ம டைவ் கேட்ச் பிடித்து மேக்ஸ்வெல் விகெட்டை தூக்கிய புவனேஷ்வர்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசி வரும் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலையில் உள்ளது. 34வது ஓவரின் 4-வது பந்தில் இந்தியாவின் முகமது சமி ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லுக்கு பந்துவீசினார். அந்த பந்து டாப் எட்ஜ் ஆகி வெகு தூரம் சென்றதும் பின்னால் இருந்து ஓடிவந்த புவனேஸ்வர்குமார் டைவ் செய்து கொடுத்து அவரை வெளியேற்றினார்   https://twitter.com/premchoprafan/status/1086134854511669249

#Maxwell 2 Min Read
Default Image

வீடியோ: ஆரோன் பின்ச்சின் ஸ்டம்புகளை சிதறவிட்ட புவனேஷ்வர் குமார்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வருகின்றனர் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது இந்தியாவின் சார்பில் துவக்க பந்துவீச்சாளர்கள் ஆக முகம்மது சமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் வீசினர்.  6வது ஒவரின்ஓவரின் கடைசி பந்தில் புவனேஸ்வர் குமார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சின் ஸ்டம்புகளை சிதறடித்தார்.   https://twitter.com/premchoprafan/status/1085025853568942080

aron inch 2 Min Read
Default Image