வீடியோ: செம்ம டைவ் கேட்ச் பிடித்து மேக்ஸ்வெல் விகெட்டை தூக்கிய புவனேஷ்வர்!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசி வரும் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலையில் உள்ளது. 34வது ஓவரின் 4-வது பந்தில் இந்தியாவின் முகமது சமி ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லுக்கு பந்துவீசினார். அந்த பந்து டாப் எட்ஜ் ஆகி வெகு தூரம் சென்றதும் பின்னால் இருந்து ஓடிவந்த புவனேஸ்வர்குமார் டைவ் செய்து கொடுத்து அவரை வெளியேற்றினார்
https://twitter.com/premchoprafan/status/1086134854511669249