2,500 தெருநாய்களைக் கொன்று மரங்களுக்கு உரமாக்கினேன் – போஜேகவுடா பரபரப்புப் பேச்சு.!
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எல். போஜேகவுடா, தனது பதவிக் காலத்தில், 2,500 தெருநாய்களைக் கொன்று மரங்களுக்கு அடியில் புதைத்து, அவை இயற்கை உரமாக மாறியதாக கூறியுள்ளார்.