2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!97வது ஒஸ்கார் விழாவில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை. திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை வாங்கியுள்ளது.