உலகின் சிறந்த 100 மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 கல்லூரிகள் தேர்வு..!உலகில் உள்ள 100 சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மருத்துவக்கல்லூரிகள் தேர்வாகியுள்ளது.