Tag: begger

பிச்சை எடுத்த தொகையை கோவில்கலுக்கு நன்கொடையாக அளித்த பிச்சைக்காரர்.. குவியும் பாராட்டுக்கள்..!

ஆந்திரா மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர், யாதி ரெட்டி. கூலி வேலை பார்த்து வந்த இவர், வயது முதிவு காரணமாக அங்குள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுக்க தொடங்கினார். 71 வயதாகும் இவர், கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர் பிச்சை எடுத்து வந்த பணத்தில் சுமார் 1 லட்ச ரூபாயை சாய் பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவர் கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருவதாகவும், அந்த […]

#Andhra 2 Min Read
Default Image

கைகுழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 6 பெண்கள் சிக்கினர்…

குமரி மாவட்டத்தில் வடசேரி பேருந்துநிலையம் பகுதியில் கைகுழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக கலெக்டருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையில் ஆள்கடத்தல் தடுப்புபிரிவு சப்இன்ஸ்பெக்டர் மெர்சி மற்றும் ஊழியர்கள், வடசேரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அனில்குமார் ஆகியோர் வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 6 பெண்கள் குழந்தைகளுடன் பிச்சை எடுப்பது தெரியவந்தது. பிடிப்பட்ட 6 பெண்களையும் அதிகாரிகள், இனி இதுபோன்று குழந்தைகள் வைத்து பிச்சை […]

begger 2 Min Read
Default Image