தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப்படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org/ என்னும் வலைதளத்தின் மூலம் 1) ஆக்சிஜன் வசதியில்லாத சாதாரண படுக்கைகள் 2) ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள் 3) தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கல்வி ஆசிரியர் பட்டப்படிப்பு சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது. சேர்க்கை குறித்து பல்கலை பதிவாளா் கே.ரத்னகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2021ம் ஆண்டுக்கான பி.எட் (Special Education Teacher) சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு,இன்று (அக்.1) தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த BEd சிறப்புக் கல்வி படிப்பானது பாா்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளில் சேரலாம் […]
நம் அனைவரின் வீட்டிலுமே குழந்தைகள் இருப்பதுண்டு. குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பது குறித்து அவர்களால் சொல்ல இயலாது. எனவே, அவர்களை அனைத்து விதத்திலும் கவனித்துக் கொள்வது நமது கடமை தான். தற்போது வெயில் காலம் துவங்கியுள்ள நிலையில், குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். கட்டில் குழந்தைகள் நாம் பொதுவாக கட்டிலில் அல்லது தொட்டிலில் தான் படுக்க வைப்பதுண்டு. அவ்வாறு […]
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது உடையுடன் சேர்ந்து சிறுநீர் கழித்துள்ளார். அதை பார்த்த பெற்றோர் அந்த சிறுவனை அடித்து உள்ளனர் .பலத்த காயம் அடைந்ததால் சிறுவன் இறந்து உள்ளார். இதை தொடர்ந்து மகனின் உடலை புதைத்து விட்டனர். அமெரிக்காவை சேர்ந்தவர் ஆண்ட்ரூ .இவரது மனைவி ஜோயன். இவர்களின் 5 வயது மகன் ஏஜே. கடந்த ஏப்ரல் மாதம் ஏஜே வீட்டில் உள்ள படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது உடையுடன் சேர்ந்து சிறுநீர் […]
ஜுன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் பிஎட் தேர்வு ஜூன் 8 ஆம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் ஆசிரியர் தகுதித்தேர்வும் பி.எட் இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் தேர்வுத் தேதியை மாற்ற கோரிக்கை விடுத்தனர். தற்போது இது தொடர்பாக உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா […]