பொதுமக்கள் கவனத்திற்கு.., படுக்கைகள் விபரங்கள் தெரிந்துகொள்ள இதோ முழு விபரம் ..!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப்படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org/ என்னும் வலைதளத்தின் மூலம்
1) ஆக்சிஜன் வசதியில்லாத சாதாரண படுக்கைகள்
2) ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத
படுக்கைகள்
3) தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025