2022- பொங்கல் செம கலெக்சன்.! பீஸ்ட் vs எதற்கும் துணிந்தவன்..?பீஸ்ட் திரைப்படமும் எதற்கும் துணிந்தவன் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்.