Tag: BBL

பிபிஎல் தொடரில் விலகிய ரஷித்கான்..!

ரஷித் கான்  விலகல்: ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் லீக் பிக் பாஷ் லீக் (பிபிஎல்) தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் விலகியுள்ளார். பிபிஎல்லில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். பிபிஎல்லின் 13-வது சீசன் டிசம்பர் 7 முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவரது விலகல் அடிலெய்டு அணிக்கு […]

BBL 3 Min Read

பிக் பாஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர் அணியுடன் கிறிஸ் ஜோர்டான் ஒப்பந்தம்..!

ஜோர்டானின் கையொப்பம் பெர்த் ஸ்கார்ச்சர்களுக்கான பட்டியலை நிறைவு செய்கிறது, வருகின்ற 17 -ம் தேதி பிக் பாஷ் லீக் தொடங்க உள்ளது. இந்த தொடரில் கிறிஸ் ஜோர்டான் பெர்த் ஸ்கார்ச்சர் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் ஜோர்டான் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய அணிகளில் இடம் பெற்று விளையாடி இருந்தார். தற்போது பெர்த் ஸ்கார்ச்சர் அணியில் இடம்பெற்று விளையாட உள்ளார். “பெர்த் அணி எட்டு பிபிஎல் பட்டங்களில் மூன்றை வென்றுள்ளது . […]

#Cricket 4 Min Read
Default Image