பிக் பாஸ் 7 : நீ வெளியே போனா நானும் போயிருவேன்! மாயா எடுத்த அதிரடி முடிவு?

Maya Sundarakrishnan

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்திருக்கும் நிலையில், அடிக்கடி சில சண்டைகள் நடைபெற்று அது பெரியதாக வெடிக்காமல் அமைதியாகவே முடிந்து விடுகிறது. மற்ற சீசன்கள் என்றாலே இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுகுள்ளே சண்டைபோட்டு கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுவார்கள். வழக்கமாக நடைபெறும் பிக் பாஸ் சீசனை விட இந்த சீசன் மிகவும் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த … Read more

ஒரு நாள் கூட இருக்க முடியாது! ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லத்துரை!

bigg boss tamil season 7 BavaChelladurai

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி தொடங்கி 2-வது வாரம் ஆகியுள்ள நிலையில், இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்த அனன்யா குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமே அதாவது இந்த வாரம் பவா செல்லத்துரை வெளியேறியுள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் வருகை தந்து அகம் டிவி வழியாக முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் … Read more

பிக் பாஸ் வீட்டில் வெடித்த பல மணி நேர சண்டை! 10 நிமிடத்தில் முடித்த பவா செல்லத்துரை!

BiggBossTamil7

பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில், நாள் அதிகரிக்க அதிகரிக்க வீட்டிற்குள் சண்டை வெடிக்க தொடங்கி வருகிறது. குறிப்பாக வீட்டிற்குள் நுழைந்த பிரதீப் முதல் நாளில் இருந்தே வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் கேப்டனாக இருந்த விஜய்யுடன் வாக்கு  வாதத்தில் ஈடுபட்டார். அடுத்ததாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த விஷ்ணு மற்றும் மாயா இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது அதில் நடிகை மாயா கிருஷ்ணன் பிரதிப்பையும் உள்ளே இழுத்து … Read more

யாருக்காகவும் நான் அதை மாத்திக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த பவா செல்லதுரை..கண்ணீர் விட்ட பிரதீப்!

Pradeep and Bava Chelladurai

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்துகொண்டுள்ளார். இவருடைய கதைக்கு என்று பல ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இவர் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்களுக்கு பிடிக்கும் படி பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் கதைகளை கூறி வருகிறார். இருப்பினும் மற்ற போட்டியாளர்களுடன் இணைந்து பேசிக் கொண்டிருக்காமல் சற்று லிமிட் ஆகவே அனைவரிடமும் பேசி தனியாகவே இருப்பது போல பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார். இவர் … Read more

அன்பின் வன்முறை குடும்பத்துக்குள்ளேயே அடக்கிவிட கூடாது! பவா செல்லத்துரை சொன்ன எமோஷனல் கதை!

BavaChelladurai

பிக் பாஸ் 7 சீசன் நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக இருக்கும் சீசனை போல் இல்லாமல் இந்த முறை வீட்டை இரண்டாக பிரித்து ஸ்மால் பிக் பாஸ், பிக் பாஸ் என்று பிரித்துள்ளார்கள். அந்த ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் விதிகளை மீறியவர்கள் மற்றும் சரியாக விளையாடாதவர்கள் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதைப்போல வழக்கமாக இல்லாதது போல வீட்டிற்குள் … Read more