Tag: battles

1 மாத குழந்தையை தரையில் அடித்த தந்தை.! தீவிர சிகிச்சையில் குழந்தை.!

கேரளாவின் எர்ணாகுளத்தில் அங்கமாலியில் வசித்து வருபவர் ஷைஜு தாமஸ்.இவர் நேபாளத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பிறப்பில் சந்தேகமடைந்த தாமஸ், மனைவியிடம் இருந்து குழந்தையை  பிடுங்கி தரையில் அடித்துள்ளார். அந்த குழந்தை பிறந்து 54 நாள் மட்டுமே ஆகியுள்ளது. படுகாயம் அடைந்த குழந்தையை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்களிடம் தாமஸ் தன் மகள் தெரியாமல் கட்டிலிலிருந்து […]

#Kerala 3 Min Read
Default Image