உத்தரபிரதேசம் : திருமணங்களின் போது அனைவரும் உணவு விரும்பி சாப்பிடுவது உண்டு. ஒரு சில இடங்களில் உணவில் எதாவது பூச்சி அல்லது உணவு சரியில்ல என்றால் சண்டை நடந்ததை நாம் கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ்கள் இல்லாததால் போனதால் ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது. மணமகன் தரப்பில் இருந்து வந்த விருந்தினர்கள் திருமணத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இஸ்லாமிய பாடல் பாடிய விவகாரத்தில் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட். உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் காலையில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் அசெம்பிளியின் போது, மாணவர்கள் அல்லாமா இக்பால் என்று அழைக்கப்படும் முஹம்மது இக்பால் என்பவரால் எழுதப்பட்ட இஸ்லாமிய பாடலை பாடியுள்ளனர். இந்த அசெம்பிளி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து, உள்ளூர் இந்து அமைப்பு நிர்வாகி ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதில், பள்ளியில் இஸ்லாமிய […]
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பரேலியில் உள்ள சுபாஷ் நகரில் 16 வயது மாணவர் சிலர் அவரை திருநங்கை என்று கூறியதால் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இவர் பரேலியில் 10ம் வகுப்பு படித்து வந்தார், இந்த நிலையில் இவர் தற்கொலை செய்வதற்கு முன்தினம், தனது தம்பியுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இந்நிலையில் 16 வயது மாணவன் தனது வீட்டில் படித்து கொண்டிருக்கும் போது அவரது தந்தை சந்தைக்கு சென்றவுடன் தனது வீட்டின் மற்றோரு அறையில் சென்று திருநங்கை என்று கூறியது தங்கமுடியாமல் […]