மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.