INDvsBAN TESTSERIES: இந்தியாவிற்கு வெற்றி பெற 145 ரன்கள் இலக்கு! வங்கதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்.!இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்.