உ.பியில் கொடூரம்... தாய், மனைவி, 3 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த போதை ஆசாமி.!Uttar Pradesh : உத்திர பிரதேசத்தில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டான் ஒரு போதை ஆசாமி.