சர்ச்சைகளுக்கு மத்தியில் 3-வது திருமணம் செய்த பாலா! பொண்ணு யாரு தெரியுமா?இந்த முறை என்னுடைய திருமண வாழ்க்கை நீண்ட காலத்திற்கும் நிலைத்து இருக்கும் என மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.