Tag: bakistan

ஏர் இந்தியா விமானம் மும்மடங்கு கட்டணம் வசூலிப்பதாக இணையத்தில் வெளியான வீடியோ!

ஏர் இந்தியா விமானம் மும்மடங்கு கட்டணம் வசூலிப்பதாக இணையத்தில் வெளியான வைரல் வீடியோ. விமான சேவை வழங்கும் நிறுவன அதிகாரியிடம், வழக்கத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலித்ததற்கு பயணிகள் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. மேலும் இந்த பயணிகள் சமூக இடைவெளியின்றி பயணிக்க வைத்ததாகவும் அந்த வீடியோவில் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து, இந்த வீடியோவை ஆராய்ச்சி செய்ததில், இந்த வீடியோ இந்திய விமான சேவை வழங்கும் விமானத்தில் எடுக்கப்படவில்லை என […]

#AIRINDIA 4 Min Read
Default Image

நேசமணி பாணியில் ட்ரெண்டாகும் ஜானிக்காக வேண்டிக்கொள்ளுங்கள்! நெட்டிசன்களிடம் மொக்கை வாங்கிய முன்னாள் பாகிஸ்தான் தூதர்! இதன் உண்மை பின்னணிஎன்ன?

ஜானி சின்ஸ் என்பவர் ஆபாச திரைப்படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் இவர். சமூக வலைத்தளங்களில் சிலர் சில வதந்தியான செய்திகளை பரப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையும் உண்மையென நம்புவதற்கும் சிலர் உள்ளனர். அந்த வலையில் தான் தற்போது பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் சிக்கியுள்ளார். அமர் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஜானி சின்ஸ் மருத்துவமனையில், உயிருக்கு போராடியபடி பெண் மருத்துவர் ஒருவரிடம் காப்பாற்றும்படி கதறுவது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பவர் […]

abdhul basith 4 Min Read
Default Image

பாகிஸ்தான் ஒப்பாரி வைப்பது ஏன்? பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி!

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கில் உள்ள லீவில் ராணுவ கண்காட்சியை துவங்கி வைத்தார். அதன் பின் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை நீக்கும் முயற்சியில், பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தை ஒன்று திரட்டும் பணியில் தோல்வி அடைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பாஸ்கிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீர், கில்ஜித்தை ஆக்கிரமித்து வைத்து கொண்டு காஷ்மீர் உரிமை இல்லாத பாஸ்கிஸ்தான் ஒப்பாரி வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

#Politics 2 Min Read
Default Image