Tag: bail plea

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரி மனு

பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதன்படி ஆன்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின் மகன் […]

bail plea 5 Min Read

Umar Khalid’s : டெல்லி கலவர வழக்கு உமர் காலித்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி கலவர வழக்கு தொடர்பாக உமர் காலித் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் ரஜ்னிஷ் பட்நாகர்ட் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் காலித்தின் ஜாமீன் மனுவில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது. டிசம்பர் 2019 மற்றும் பிப்ரவரி 2020 இல் டெல்லியின் ஜாமியா பகுதியிலும் வடகிழக்கு டெல்லியிலும் நடந்த போராட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக காலித், […]

bail plea 2 Min Read
Default Image