Tag: BABY DEATH

1 வயது 7 மாத ஆன ஆண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 1 வயது 7 மாத ஆன ஆண் குழந்தை 08.07.2020 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. சிகிச்சை பெற்று வந்த நிலையில்  09.07.2020 அன்று மாலை 03.40 மணிக்கு கொரோனா மற்றும் பிற நோய்களால் உயிரிழந்தது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

BABY DEATH 2 Min Read
Default Image

மருத்துவர்கள் வரவில்லை! உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை!

உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை. உத்திர பிரதேசத்தில், கண்ணாஜ் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரிபூர் கிராமத்தில் வசிக்கும் பிரேம்சந்த்,  வயது குழந்தையை  காய்ச்சல் காரணமாக, கண்ணாஜில் உள்ள அரசு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்காக அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தைக்கு, எந்த மருத்துவர்களும் வராத காரணத்தால் சிகிச்சையளிக்கவில்லை  என்றும், இதனால் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் குழந்தையின் தந்தை  குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர்  கூறுகையில், நாங்கள் சுமார் 45 நிமிடங்கள் அங்கே […]

BABY DEATH 4 Min Read
Default Image

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பறிபோன ஆறு மாத குழந்தையின் உயிர்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கனக்டிகட் மாகாணத்தில் உள்ள  ஹார்ட்போட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வாரங்களே நிரம்பிய குழந்தை இருந்தது. அந்த குழந்தை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. […]

#Corona 3 Min Read
Default Image

மருத்துவமனையில் டாக்டர் இல்லாத சம்பவம்.. செவிலியர் பார்த்த பிரசவத்தால் இறந்த குழந்தை!

சென்னை, பூந்தமல்லி அடுத்த குமனஞ்சாவடி, கண்டோன்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர், தமீம் அன்சாரி. இவருக்கு நஸ்ரின் என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், நேற்று மதியம் பிரசவவலியால் துடித்துள்ளார். இவருக்கு பூந்தமல்லியில் உள்ள தாய்-சேய் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்பொழுது அங்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் பணியில் இல்லாதால், அங்குள்ள செவிலியர் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்து வந்தார். அப்பொழுது அவர் நஸ்ரினுக்கு பெண் குழைந்தை பிறந்துள்ளதாகவும், ஆனால் அது பிறக்கும்போதே இறந்துவிட்டதாக கூறிவந்தார். […]

#Chennai 3 Min Read
Default Image

“விமானத்தில் பலியான 11 மாத குழந்தை”விமானத்தில் நிகழ்ந்த சோகம்..!!

விமானத்தில் பயணம் செய்த 11 மாதக் குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்ததுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 11 மாதக் குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்ததுள்ளது.தோஹாவில் இருந்து ஹைதராபாத் வந்த கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் பெற்றோருடன் அர்னாவ் வர்மா ((Arnav Varma)) என்ற 11 மாதக் குழந்தையை விமானத்தில்  அழைத்து வந்தனர். இந்நிலையில் விமானத்தில் வந்த போது நடுவழியில் குழந்தைக்கு தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதாகக் தெரிகிறது.விமானம் ஹைதராபாத்தை அடைந்ததும் விமானநிலையத்தில் உள்ள அப்போலோ மருத்துவ மையத்துக்கு […]

BABY DEATH 2 Min Read
Default Image