ஆயுத பூஜை விடுமுறை; கூடுதலாக 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழ்நாடு அரசுசென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.