பள்ளிகளில் பாலியல் தொல்லை விழிப்புணர்வு வாரம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரித்து வழங்கப்படும் என அறிவிப்பு.