Tag: australia vs pakistan

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று முதல் டி20 போட்டியானது பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை காரணமாக தாமதமானது. இதனால், போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் […]

#Maxwell 5 Min Read
AUS vs PAK

‘நான் அவசரப்படவில்லை…’ தனது ஓய்வு குறித்து மனம் திறந்தார் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி, பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. நாளை நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸும், துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், இணை துணை கேப்டனாக டிராவிஸ் ஹெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், […]

Australia 5 Min Read
Steve Smith

20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி…!!

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்னும் (40 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), பர்ஹான் 39 ரன்னும் (38 பந்துகளில் 2 பவுண்டரி, 3 […]

#Cricket 3 Min Read
Default Image

எங்களோட விதி…இப்படி ஒரு அவுட்_டா…வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி ரன் அவுடான விதம் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. இதனையடுத்து ஆஸ்திரேலியாவை 145 ரன்களுக்குள் […]

#Cricket 5 Min Read
Default Image