ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 – அசோக் சிகாமணி அறிவிப்புரஞ்சி கோப்பையை வெல்வதற்கு கவனம் செலுத்தவுள்ளோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பேட்டி.
#BREAKING: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் தேர்வு!தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு.