வரலாறு தெரியாத தற்குறிகளுக்கு தான் அவர் மண்! சீமானுக்கு பேராசிரியர் அருணன் பதிலடி!வரலாறு தெரியாத தற்குறிகளுக்கு தான் பெரியார் மண் என சற்று காட்டத்துடன் பேராசிரியர் அருணன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.