"வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்" மு.க.ஸ்டாலின் சூளுரை!வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். aaa