மணிரத்தினம் படத்தில் இணைந்த புதிய நாயகி !காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.