ஐந்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வருக்கு மரணதண்டனை – பீகார் நீதிமன்றம் தீர்ப்பு!
பாட்னாவில் உள்ள பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த பள்ளி முதல்வர் அரவிந்த் குமார்