நிற்காமல் சென்ற பேருந்து...ஓடிய மாணவி! ஓட்டுநர் அதிரடி சஸ்பெண்ட்!பேருந்தை பின் தொடர்ந்து பள்ளி மாணவி ஓடிய நிலையில் கண்டங்கள் எழுந்த காரணத்தால் உடனடியாக ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.