நிஷாவின் நகைச்சுவை நன்றாக இல்லை என்று சொல்லாதீர்கள்,அது அவரது கேரியரை பாதிக்கும் என்று அர்ச்சனா கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் வேல் பிரதர்ஸ் குரூப்பில் உள்ள அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ்,ரியோ மற்றும் சோம் ஆகியோர் இணைந்து நிஷா குறித்து பேசுகின்றனர். அப்போது நிஷாவிடம் நகைச்சுவை நல்லா இல்லை என்று சொல்லாதீர்கள் என்றும், நகைச்சுவை நல்லா இருந்தா கேளுங்க , இல்லையெனில் அங்கிருந்து எழும்பி போய் […]
அறந்தாங்கி நிஷா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவர் தனது நகைச்சுவையான பேச்சால் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், அவருக்கு பாடம் சொல்லி கொடுத்த வாத்தியாரின் கரங்களை பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘ப்ரன்ஸ் ரொம்ப பெருமையா சொல்லணும், சந்தோசமா சொல்லணும், எனக்கு ப்ளஸ் 1, ப்ளஸ் 2 எடுத்த ஐய்யாக்கண்ணு சார். எங்க […]