Tag: ar rahman son marriage

சத்தமில்லாமல் தனது மகள் திருமணத்தை முடித்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் ரசிகர்களால் “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார். ரோஜா,மின்சாரக்கனவு உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கு நேற்று ரியாஸ்தீன் ஷேக் முகமது பிரபல சவுண்ட் என்ஜினியருடன் திருமணம் நடந்தது.  ஏ.ஆர்.ரஹ்மானின் மறைந்த தாயார் கரீமா பேகம் படத்தின் முன்பு இவர்களது திருமணம் […]

ar rahman 3 Min Read
Default Image