Tag: Appalam

Food : அப்பளத்தை வைத்த துவையல் செய்யலாமா..? அது எப்படிங்க..?

அப்பளம் என்றாலே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை வட்டமாகவோ அல்லது வேறு வடிவிலோ நாம் செய்வதுண்டு. இந்த அப்பளத்தை நாம் செய்யக்கூடிய உணவுடன் செத்து சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை சாம்பார், தயிர் சாதம், ரசம், பொரியல் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில், அப்பளத்தை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  அப்பளம் – 4 கறிவேப்பிலை சின்ன வெங்காயம் […]

Appalam 4 Min Read
appalam

அட்டகாசமான அப்பள குழம்பு எப்படி செய்யணும் தெரியுமா…?

பெண்களுக்கு மூன்று வேலையும் சமயலறையில் நின்று கொண்டு சமைப்பதே மிக பெரிய வேலையாக இருக்கும். அதிலும் தினமும் என்ன குழம்பு வைப்பது என்று யோசித்தே பாதி நாள் ஓடிவிடும். வித்தியாசமாக தினமும் ஏதாவது சமைத்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால், என்ன குழப்பு செய்வது? அப்பளம் என்றாலே பலருக்கும் பிடிக்கும். இதில் குழம்பு செய்து சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும். ஆனால், பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது. இந்த அப்பளக் குழம்பு எப்படி சுவையாக செய்வது என்பது குறித்து […]

#Tomato 4 Min Read
Default Image