Tag: app

#JustNow: ஆசிரியர்களுக்கு இனி செயலி மூலம் வருகைப்பதிவு.. இன்று முதல் அமல்!

பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வித்துறை செயலி மூலம் வருகைப்பதிவு. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களது வருகைப் பதிவை பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலி மூலம் பதிவு செய்யும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் இனி செயலி வழியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகைப் பதிவை TNSED App-ல் மட்டுமே பதிவிடும் முறை […]

#TNGovt 3 Min Read
Default Image

#JustNow: ஓய்வூதிய திட்டம்.. அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி – அமைச்சர் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மூலம் பென்சன் வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த பிரத்யேக கைபேசி செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். அந்த செயலி மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்த்தல் போன்ற பணிகளையும் […]

#TNAssembly 4 Min Read
Default Image

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு.! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி.!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், மெஹ்ராலி தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. அதுவும் வருகின்ற 16-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது . இந்த நிலையில் 70 […]

#GunShot 5 Min Read
Default Image

#DelhiElectionResults: 70 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக வெற்றி அறிவிப்பு.! கோட்டையை பிடித்தார் கெஜ்ரிவால்.!

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக  வெற்றி பெற்று, பெருமான்மையை நிரூபித்து ஆம் ஆத்மி 3-வது முறையாக கோட்டையை கைப்பற்றியுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் 22 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. […]

app 4 Min Read
Default Image

#DelhiElectionResults: 62 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக வெற்றி அறிவிப்பு.! பெருமான்மையை நிரூபித்த கெஜ்ரிவால்.!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 55 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று […]

app 3 Min Read
Default Image

#DelhiElectionResults: 46 தொகுதிகளில் வெற்றி அறிவிப்பு.! தட்டி தூக்கிய ஆம் ஆத்மி.!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 41 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் […]

app 4 Min Read
Default Image

வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.! வாழ்த்து கூறிய திமுக தலைவர்.!

டெல்லியில் கடந்த சனிக்கிழமை 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 62.59 சதவீதம் வாக்கு பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை இருக்கிறது. பாஜக 07 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் […]

app 4 Min Read
Default Image

அடேங்கப்பா! குறும்படங்களுக்கு தனி செயலியா?

குறும்படங்கள் என்பது சினிமாவிற்குள் நுழைவதற்கான அடையாளமாக உள்ளது. இதனையடுத்து இந்த குறும்படங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்த, ஷார்ட்பிலிக்ஸ் என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில், குறும்படகுழுவினர் தங்களது குறும்படங்களை பதிவேற்றலாம். இதில் தகுதி பெரும் குறும்படங்கள் செயலியில் வெளியாகும். மேலும் சிறந்த குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மேலும், மார்ச் மாதம் முதல் திரையிடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் சிறுத்தை சிவா கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இரண்டாம் திரையிடல் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இயக்குனர்கள் அமீர், […]

app 2 Min Read
Default Image

போர்ட்ரெயிட்(Portrait) மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்(Instagram) வருகிறது.!

போர்ட்ரெயிட் மோட் வசதியுடன் இன்ஸ்டாகிராம்.! இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீஸ் அம்சத்தில் போர்ட்ரெயிட்(Portrait) எனும் புதிய அம்சம் வழங்கப்படும் என இணையதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இன்ஸ்டாகிராம் செயலி. ஆண்ட்ராய்டு ஏ.பி.கே பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் ஸ்டோரீஸ் அம்சத்தில் இந்த புதிய அம்சம் சேர்க்கபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்ரெயிட் புகைப்படங்களை பொக்கே […]

#Chennai 5 Min Read
Default Image