கண்ணீரும் காயங்களும் உண்மை தான்! நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வேதனை!படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் மிகவும் வேதனையாக இருந்ததாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.