2020-பொங்கல் தர்பார் பொங்கல்.! 2021-அண்ணாத்த பொங்கல்.!வருகின்ற பொங்கல் அன்று ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.