Tag: AnnaattheDeepavali

அண்ணாத்த தீபாவளிக்கு ரெடியா…??

அண்ணாத்த திரைப்படத்தின் புதிய போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் […]

#Annaatthe 3 Min Read
Default Image

தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த – அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வீரம், வேதாளம், விவேகம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில்  ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து […]

AnnaattheDeepavali 4 Min Read
Default Image