“அண்ணா பிறந்த நாளில் விடுதலை;முதல்வருக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன்..!

அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என முதல்வர் அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அறிவித்துள்ளார். இந்நிலையில்,முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி … Read more

சமூக நீதிக் கொள்கைகளை அரசியல் சட்டமாக்கி, சமநீதி சமத்துவச் சீர்திருத்தம் தந்தவர் – கமல்ஹாசன்

பேரறிஞர் அண்ணா – திராவிடப் பெருங்கனவு கண்டு, தமிழர் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர் – கமல்ஹாசன் ட்வீட். பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணா – திராவிடப் பெருங்கனவு கண்டு, தமிழர் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் … Read more

அண்ணாவின் 110 பிறந்தநாள் அ.தி.க பொதுச்செயலாளர் திவாகரன் மரியாதை..!!

பேரறிஞர் அண்ணாவின் 110 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திவாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 110 பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் அண்ணாவின் பிறந்த நாளுக்கு அரசியல் தலைவர்கள் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU