அண்ணா பல்கலை., தேர்வுக் கட்டண உயர்வு – அமைச்சர் பொன்முடி விளக்கம்!சென்னை : அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு இல்லை என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.