சென்னை : தேசியவாத கட்சிகளின் பிரதான ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவருடைய இறப்புக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும் என்றும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், செய்தி தொகுப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத் ஆம்ஸ்ட்ராங்க் சார் கொலை அதிர்ச்சியளிக்கிறது எனவும், […]