Tag: anirudh composing

தளபதி 65 படத்தின் முதல் பாடலை முடித்துக்கொடுத்த அனிருத்..!!

தளபதி 65 படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார்.  தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த  படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து படத்திற்கான […]

anirudh composing 3 Min Read
Default Image

தளபதி 65 படத்தின் ஓப்பனிங் பாடலுக்கு இசையமைக்கும் ராக்ஸ்டார்..!!

தளபதி 65 படத்தின் ஓப்பனிங் பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 9 ஆம் […]

anirudh composing 3 Min Read
Default Image