ஜெர்மனி பிரதமருக்கு தமிழகம் மீது இவ்ளோ பாசமா ! அரசு பேருந்து துறையை சீர்திருத்த சுமார் ரூ.1600 கோடி முதலீடு செய்யப்படும் -ஏஞ்சலா மெர்கல்
தமிழக அரசு போக்குவரத்து துறையை சீர்திருத்த இந்திய மதிப்பில் ரூ.1600 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனி