பொன்னியின் செல்வன் பின்விளைவுகள்.! சோழனின் பயணத்தை தொடர்ந்த ஆந்திரவாசிகள்...‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்துவிட்டு சோழர்கள் வாழ்ந்த இடங்களை பார்வையிடுவதற்காக ஆந்திர புகைப்பட கலைஞர்கள் தமிழ்நாடு வந்துள்ளார்கள்.