ஆந்திராவில் கோர விபத்து : பேருந்து மீது கார் மோதி 4 பேர் பலி!ஆந்திராவில் தனியார் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.