Tag: AnbuChezhiyan

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, ஞானவேல் ராஜா அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.!

வருமான வரித்துறையினர் இன்று காலையிலிருந்து  பல சினிமா தயாரிப்பாளர்களின் அலுவலங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அவர் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். அதைப்போல சென்னை தி.நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதைப்போல, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும் வருமான வரித்துறை வருமானவரித்துறை […]

#Chennai 2 Min Read
Default Image

#JustNow: பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும், கலைப்புலி தாணு அலுவலகத்திலும் ஐடி ரெய்டு!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடக்கிறது. கிட்டத்தட்ட அவர் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். அதன்படி, சென்னையில் 10 இடங்களும், மதுரையில் சுமார் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகர் விஜயின் பிகில் பட […]

#Chennai 3 Min Read
Default Image

வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புசெழியன் ஆஜர்

சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆஜராகியுள்ளார்.  நடிகர் விஜய்  மற்றும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விஜய் வீட்டில் ரொக்கம் எதும் கைப்பற்றவில்லை.ஆனால் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறையால் தெரிவிக்கப்பட்டது எனவே வருமான வரித்துறை […]

#Chennai 3 Min Read
Default Image