அரசியல் என்பது மக்கள் பணி.. இங்கு சொகுசுக்கு இடமில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பீச்!பெற்றோரை இழந்து உறவினர்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.