Tag: AN- 32 aircraft

மாயமான விமான பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்பு!

கடந்த 2016ம் ஆண்டு வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் An-32 (K-2743) விமானம், கடந்த 2016 ஜூலை 22ம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு பணிக்காக சென்றபோது காணாமல் போனது. அதாவது, சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம், வங்கக்கடல் பகுதியில் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, காணாமல் போன விமானம் மற்றும் […]

AN- 32 aircraft 4 Min Read
AN-32(K-2743)

Breaking News:13 பேருடன் மாயமான இந்திய விமானப்படை விமானம்!

13 பேருடன் பயணித்த இந்திய விமானம் மாயமாகிவுள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளுடன் சென்றதாக கூறப்படுகிறது.அசாமில் இருந்த புறப்பட்ட விமானம்  அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாயமான விமானத்தை சுகோய் 30 போர் விமானம் மற்றும் சி 30 ஸ்பேஸ் ஒப்ஸ் விமானங்கள் தேடி வருவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

AN- 32 aircraft 2 Min Read
Default Image